ஜூலை :24
முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதி ரேஷன் கடையில் எடை அளவு குறைவு புகாருக்கு காவல்துறையினர் விசாரணை.
கூட்டுறவு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு கையும் களவுமாக சிக்கிய விற்பனையாளர்.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ரூபாய்.110க்கும் ரூபாய் .120க்கும் வலுக்கட்டாயமாக விற்பனையாளர் தனது செல்போன் என்னை வழங்கி ஜி பே மூலமாக 120 ரூபாய் வாங்கியுள்ளார்.
பொட்டுக்கடலை ராகி மாவு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தற்போது எந்தவித முறையான ரசீதுகள் வழங்காமல் ரேஷன் கடையில் விற்பனை செய்வதை உறுதி செய்து கூட்டுறவு துறை மற்றும் காவல் துறையினர் இது தொடர்பாக உடனடியாக உரிய தீர்வு கண்டு மூன்று வருடங்களாக இக்கடையில் தொடர்ச்சியாக இந்த விற்பனையாளர் இது தொடர்பாக விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றதனால் சிறப்பாக நடைபெறுகின்ற கழக அரசிற்கு தேவையில்லாத வீணான அவபேரை ஏற்படுத்தி உள்ளதால் அவர் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.