விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் உட்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களாக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக காணாமல்போனது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் ஓசூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . பாபு பிரசாத், அவர்களின் மேற்பார்வையில் ஒசூர் காவல் ஆய்வாளர் .P.சிவக்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு இளஞ்சிரார்களை 01.06.2024 ஆம் தேதி கையகப்படுத்தப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.10,00,000/- மதிப்பிலான 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் Pulser-6. Yamaha R15-1, Honda Dio-1, 2. உள்ளடங்கும்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பதிவு எண்கள், 1) TN 70AF 0825 BAJAJ PULSAR 220, 2) TN 83 D 6531 HONDA DIO, 3) TN 70 AJ 6613 YAMAHA R15, 4) TN 70 AH 3696 BAJAJ PULSAR 200, 5) TN 70 AP 3685 BAJAJ PULSAR 200, 6) TN 25 BT 6638 BAJAJ PULSAR 150, 7) TN 70 AF 6112 BAJAJ PULSAR 200, 8) TN 57 BH 9632 – BAJAJ PULSAR – 160