தஞ்சாவூர் ஜூன் 17
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 23 24 ஆம் ஆண்டில் 198 ரத்ததான முகாம் நடத்தப்பட்டு 25,636 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் குருதி கொடையாளர்களை பாராட்டு, தெரிவித்தார்..
தஞ்சை மாவட்டம் அரசு இரத்த தான மையங்கள் மற்றும் எல்ய்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு இணைந்து நடத்திய உலக குருதி கொடையாளர் நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ க்கல்லூரி கூட்டரங்கில் குருதி நன்கொடையாளர்களுக்கு சான்றி தழ் வழங்கிய பாராட்டி, கௌரவி த்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டை உள்பட 4 அரசு இரத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக குருதிகொடைஉடையாளர் தின மாக கொண்டாடப்படுகிறது
2024 வருடத்திற்கான கருப்பொ ருள் (THEME ) இரத்த நன்கொடை யின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்ட ம் . இந்த கொடையாளர் அனை வருக்கும் நன்றிகள் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு இரத்தக்கொடை யாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இரத்தக்கொடையாள ர்களை கௌரவித்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
2023- 24 ஆண்டில் மாவட்டத்தில் 198 இரத்ததான முகாம்கள் நடத்தப் பட்டு 25,366 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.2023- 24 ஆண்டில் ஆண்கள் 3 முறையும் பெண்கள் 2 முறையும் இரத்த தானம் வழங்கியவர்களுக்கு உலக இரத்த தானகொடையாளர் தினத் தில் 8 இரத்த தான கொடையாளர் கள்கௌரவிக்கப்பட்டார்கள்.இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் . அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்யும் அனைவரும். e-Ratkash செயலியில் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது . கொடையாளர்களை பாராட்டுகிறேன் .
செவிலியர்கள் தினம் சான்றிதழ் பெற்றவர்களையும் பாராட்டு கிறேன். என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) செல்வகுமார், மருத்துவர்கள் அன்பழகன், ஆறுமுகம் ,ராமசாமி, செல்வம்,அமுதா, முத்து மகேஷ், முகமது ரித்தீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .