மதுரை மாநகராட்சி பகுதிகளில் 19 புதிய திட்டப்பணிகளை சுமார் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
தமிழ்நாடு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி மூர்த்தி
தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா
மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன். மாவட்ட வருவாய் அலுவலர்
க .அன்பழகன்
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்
துணை மேயர் தி.நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.