தேனி நவ 5:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 172 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் மொத்தம் 172 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் முன்னதாக தேசிய தன்னார்வ இரத்த தானம் தினத்தை முன்னிட்டு தானாக முன்வந்து தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதை வலியுறுத்தும் விதமாக இரத்த தானம் ணைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 180 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் மொத்தம் 180 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் முன்னதாக தேசிய தன்னார்வ இரத்ததானம் தினத்தை முன்னிட்டு தானாக முன்வந்து தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்பதை வலியுறுத்தும் விதமாக இரத்ததான முகாம் அமைத்து ஒருங்கிணைந்து செயலாற்றிய 50 இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 11645 மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்தளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா .ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் முத்து மாதவன் பொது நேர்முக உதவியாளர் தனித் துணை ஆட்சியர் முரளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி டாக்டர் மரு பாரதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா .ஜெயபாரதி தனித் துணை ஆட்சியர் முரளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்