வேலூர்=25
வேலூர் மாவட்டம் ,வேலூர் தொரப்பாடி எழில் நகர் மங்களராமன் திருமண மண்டபத்தில் சாய் கிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் துணை சேர்மன் என். ஜனார்த்தனன், கஸ்தூரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் விஜயக்குமார் ,லோட்டஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் பிரபாகரன் ,49வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியின் ஆண்டு விழாவினை துவக்கி வைத்தனர் .உடன் சாய் கிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் பத்மினி சரவணன் , எஸ்.டேவேஷ்வர்,
பள்ளியின் முதல்வர் ரமாபிரபா ,தலைமை ஆசிரியர் காஞ்சனா, பாரத் ,ரமேஷ் , சிலம்பம் ஆசிரியர் மணிகண்டன் ,மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், மாணவர்கள், பலர் கலந்து கொண்டனர்