மதுரை மே 9,
மதுரை மாவட்டம் லேடிடோக் பெருமாட்டி கல்லூரி கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மாணவர்களுக்கு வழிகாட்டி கையேட்டினை வழங்கி உரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் உடன் உள்ளனர்.