கன்னியாகுமரி மே 4
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அண்ணாசிலை முன்பு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாகூர் கான் தலைமையில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் கலந்து கொண்டு கழக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் 101லட்டு வழங்கினார்.
இந்நிகழ்ச்சில் நகர அவைத்தலைவர் பிரான்சில் அமலதாசன், மீனவரணி மாவட்ட அவை தலைவர் ஆன்றனி ராஜ், குருந்தாங்கோடு கிழக்கு மாவட்ட ஒன்றிய அவைத்தலைவர் நிஜாம், மகளிரணி லதா ராபின்சன்,மாவட்ட பிரதிநிதி ஆல்பி, ரூபன், சிபு, நகர்மன்ற உறுப்பினர்கள் ஷீலா ஜெயந்தி, சந்திரவயாலே, பிரிட்டோ, மற்றும் குளச்சல் சபீன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் அர்ஜூனன்,கலீல், புகாரி, ஜஹாங்கீர், முகம்மது சபீர், சாகுல் ஹமீது, குமார், புகாரி, சேக் முகம்மது, இப்ராகீம், ஜாபர், செந்தில், அமீர், தோழர் பீர்முகம்மது, உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்,