கோவை பிப்:08
கோவை மாவட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப சின்னத்துரை, மாவட்ட இணைச் செயலாளர் எம் சேகர், வி ராஜேந்திரன், சமூக ஆர்வலர் சைனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.