மதுரை ஜூன் 20,
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றனர் அவ்வாசிரியர்கள் மேயர் இந்திராணி பொன்வசந்தை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அருகில் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி ஆகியோர் உடன் உள்ளனர்.