தஞ்சாவூர் ஜூலை 4
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தமிழ் ஐயா வெளியிட்டக மேலாண் மை இயக்குனர் முனைவர் கலைவேந்தன் கலைஞரின் தமிழ் நூறு நூல்கள் வெளியிட்டு சாதனையாளர் விருது பெற்றார்.
கலைஞர் தமிழ் குறித்து வரலாறு சாதனைகள் கடிதங்கள் திரை வசனங்கள் இதழியல் துறை மற்றும் கலைஞரின் கவிதை கலைஞரின் நகைச்சுவை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களை படைப்பா ளார்கள்கொண்டு 100 நூல்கள் வெளியிட்டு சாதனை புரிந்ததற் காக கலைவேந்தனுக்கு அரிய சாதனையை பாராட்டும் வகையில் இந்தியா புக் ரெக்கார்ட் (INDIA Book of RECORDS )என்ற தேசிய அளவிலா ன விருதினை வழங்கிய பாராட்டி உள்ளது
இவ்விருதிணை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியத்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
விருதினை பாராட்டி ஒளவை கோட்ட பேரவை, கலைமாமணி மருத்துவர் நரேந்திரன், பேராசி ரியர்.முனைவர் சரஸ்வதி ராமநாத ன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.