கிழக்கு ரோட்டரி சங்கத்தின் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டு, தலைவர் லிங்கேஷ்வரன் உட்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு 10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்.