ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பேரையூர் கிராமத்தை சேர்ந்த மாணவி காவிய ஜனனிக்கு 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்காக கமுதி வட்டாட்சியர் சேதுராமன் வாழ்த்துக்களுடன், பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மண்டலத் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்காக கமுதி வட்டாட்சியர் சேதுராமன் வாழ்த்து
Leave a comment