ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை காலத்தின் போது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதும் அதில் நிலவும் பிரச்சனை குறித்தும் வெப்ப சலனம் அலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை

Leave a comment