தமிழ்நாடு முதலமைச்சர் கழகத்தலைவர் அவர்களின் ஆணைப்படி பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் கோடை காலம் முழுதும் செயல்படும் வகையில் தருமபுரி மேற்கு மாவட்டம் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகில் தருமபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.பிரபு ராஜசேகரன் ஏற்பாட்டில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர்,பழச்சாறு வழங்கினார்.உடன் முன்னாள் எம்.எல்.ஏ மாவட்ட அவைத்தலைவர் கே.மனோகரன்,வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் சத்தியமூர்த்தி கிருஷ்ணாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்.சிவா,மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
முனைவர்.பி.பழனியப்பன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர்,பழச்சாறு வழங்கினார்

Leave a comment