தூத்துக்குடி, மே:04
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 2023ஆம் ஆண்டு மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 143வது இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரைச் சேர்ந்த மருத்துவர் சு.நித்திலா பிரியந்தி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்தினார்கள் , உடன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பெற்றார்கள் வெ.சுபாஷ் சந்தர போஸ், முனைவர் இரா.தா.திலகா ஆகியோர்கள் உள்ளனர்.