திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லயன். முனைவர். ஆ.செபா மாஸ்டர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாநில தலைவர்
ஏ.முகமது கவான் தெரிவித்தார்.