மதுரை மாநகர காவல்துறை ஆளினர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்தபட்ட ‘மகிழ்ச்சி ‘ திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர, காவல்துறை தலைவர் லோகநாதன், தலைமை ஏற்று, போக்குவரத்து துணை ஆணையர் குமார் மற்றும் மனநலம் மருத்துவர் Dr. C. ராமசுப்ரமணியன், ( State Nodal Officer, Police Well Being Program ) மற்றும் Dr. கண்ணன், ( State Assistant Nodal Officer, Police Well Being Program ) ஆகியோர் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் 70 க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள், மற்றும் செல்ல முத்து அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மதுரை மாநகர காவல் துறை மன அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics