கன்னியாகுமரி மே 13
அஞ்சுகிராமத்தில் பேரூர் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் தலைமையில் விவசாய அணி ஒன்றிய செயலாளர் மேட்டுக்குடி முருகன் ஜெ பேரவை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேச பட்டர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பேரூர் பொருளாளர் சுந்தரம்பிள்ளை மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆட்டோ பரமசிவன் ராமச்சந்திரன் நிர்வாகிகள் செல்லையா பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரூர் அதிமுக சார்பில் அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

Leave a comment