வேலூர்_06
வேலூர் மாவட்டம் ,ஸ்ரீ ராம ஜெயம் பஸ் சர்வீஸ் கோவிந்தராஜ முதலியார் நினைவாக அமாவாசை தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மேல்மலையனூர் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு 4 வருடமாக ஜி.டி. மணி அன்னதானம் வழங்கி வருகின்றார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.