நாகர்கோவில் , மே- 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஆட்டோ நிலையத்தில் சிஐடியு மாவட்ட சங்கத் தலைவர் வழக்கறிஞர் மரிய ஸ்டீபன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட செயலாளர் பொன். எஸ் . சோபன் ராஜ் பொருளாளர் பெஸ்லி பெல், கிளை நிர்வாகத் தலைவர் சமுத்திர பாண்டியன் , செயலாளர் அருள் பிரசாத், பொருளாளர் நாகராஜன், துணைத் தலைவர் அஜித்குமார், துணைச் செயலாளர் விபின் கிங்ஸ்டன், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர் .
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கலெக்டரேட் ஆட்டோ நிலையத்தில் சிஐடியு சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

Leave a comment