தேனி; மே – 4
தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் இணைந்து நடத்திய தேவாரம் பேரூர் மற்றும் பல்லவராயன்பட்டி ஊராட்சி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பாக நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது தளபதி நல்லாசியுடன் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் N. ஆனந்த் EX M.LA அவர்களின் வழிகாட்டலின் படி தேனி மாவட்டம் அண்ணன் ஆர் .எஸ் பிரகாஷ் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கம்பம் சட்டமன்ற தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.