தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசி இ .சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது அனைத்து பள்ளி வாகனங்களையும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு செய்தார் ஆய்வில் வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா மேலும் வாகனங்களில் அனைத்து கருவிகளும் சரியான முறையில் இயங்குகிறதா என்று ஆய்வு செய்தார்.
தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசி இ .சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது
Leave a comment