தஞ்சாவூர் மே 6.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சென்னை வக்கீல்கள் சங்கம் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது. உழவார பணியை தஞ்சாவூர் மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் ஞானசேகர், தொல்லியல் துறை விக்னேஷ் மற்றும் சுவாமி விவேகானந்தா பீடாதிபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
சென்னை மதுரைவிலிருந்து 62 பேர்களும் தஞ்சாவூர் உழவாரபணி யினரும், அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உழவார பணியினை செய்தனர்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உழவாரப்பணி!!
Leave a comment