செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

Leave a comment