சங்கரன்கோவில். மே.8.
கரிவலம் வந்த நல்லூரில் கோடை வெப்பம் தாக்கத்தால் சாலைகளில் செல்லும் பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கரிவலம்வந்த நல்லூர் பேருந்து நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மோர்பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதி ஈஸ்வரன் கரிவலம்வந்த நல்லூர் முன்னாள் கிளை கழக செயலாளர் தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் தேவா(எ) தேவதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் அழகையா, ரவி, வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் செந்தட்டியாபுரம் மாரியப்பன், முருகேசன்,அமைப்புசாரா ஒட்டுநர் அணி தலைவர் முருகேசன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சென்னிகுளம் சரவணப்பெருமாள், குவளைக்கண்ணி தினேஷ்குமார்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், செல்வின், ஞானப்பிரகாஷ், தொண்டரணி பிரபாவதி, மருத்துவர் அணி பேச்சியம்மாள்(எ) ராதிகா, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்கள் கோமதிகந்தசாமி, தங்கமாடத்தி பனையூர் ஒன்றிய கவுன்சிலர் அமுதாஇராமசாமி, பனையூர் பத்மநாபன் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்வண்ணம் ,ஒன்றிய வர்த்தகர் அணி கலவை மாரிமுத்து ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அய்யனார் ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி உதயசூரியன், துணைச்செயலாளர் இசக்கிராஜன்,ஊராட்சிமன்ற உறுப்பினர் அருள்குமார், மற்றும் சிவகுருநாதன்,இளங்கோ, பாலமுருகன், சுப்பிரமணி, ரவி, நம்பிராஜன் ஒன்றிய இளைஞரணி செல்வகுமார், ஈஸ்வரன், சுப்பிரமணியன், ராம்சுந்தர்,திருமுருகன், மற்றும் திமுக கிளை செயலாளர்கள்,ஒன்றிய பிரதிநிதிகள், மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரிவலம் வந்த நல்லூரில் திமுக நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Leave a comment