தர்மபுரி மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற 16 ஆயிரத்து 488 மாணவர்களில் யூ எம் ஐ எஸ் யூனிவர்சிட்டி மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் தரவுகள் படி 60% மாணவர்கள் உயர்கல்வியில் பயின்று வருகின்றனர் இப்பணியை ஒருங்கிணைந்து சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா மதுரை வீரன் அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கீ சாந்தி வழங்கி பாராட்டினார் உடன் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் ஐ ஜோதி சந்திரா மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில் ஆகியோர் உள்ளனர்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா மதுரை வீரன் அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கீ சாந்தி வழங்கி பாராட்டினார்

Leave a comment