கீழக்கரை மே 1-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தபால்காரர் முருகேசன் கடந்த 10 ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் ஏர்வாடி தர்கா சுற்றுலாத்தலம் என்பதால் பொதுமக்களுக்கு வரக்கூடிய தபால்களை முறையாக உரியவரிடம் கொண்டு சேர்த்து அவர்களிடம் நற்பெயர் பெற்ற வந்த முருகேசன் அவர்களுக்கு உ.ப. கோட்ட ஆய்வாளர் செல்வம் தலைமையில் துணை அஞ்சல் அதிகாரி பாஸ்கரன் முன்னிலையிலும் பொதுமக்கள் முன்னிலையிலும் நேற்று தபால்காரர் முருகேசனுக்கு பொன்னாடை போற்றி பணி நிறைவு செய்தனர்.
ஏர்வாடி தர்கா தபால்காரர் பணி நிறைவு விழா.
Leave a comment