தேனி மாவட்டம், மே-15
தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகர ஜமா அத்துல் உலமா சபை நடத்திய மாபெரும் 10, 11, 12 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான “உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வுக்கு ஹாஜி கருத்த ராவுத்தர் ஹாவு தியா கல்லூரி முதல்வர் H. முஹம்மது மீரான் அவர்கள் தலைமையேற்றார் A.முஹம்மது சாலி தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் P.முஹம்மது ஸைஃபுல் இஸ்லாம் அல்- ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் R.நைனார் முஹம்மது அல்- ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் B.ஜியாவுல் ஹக் SAB மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் S.K.S.A முஹம்மது ஸயீது ஹனஃபி இலாஜி ஒரியண்டல் பள்ளி தாளாளர் S. அபூதாஹிர் சி.பி.ஐ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் J.ஜாபர் சித்திக் ஹாஜி கருத்த ராவுத்தர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் H. செந்தல் முஹ்யித்தீன் லிட்டில் நெஸ்ட் பள்ளி தாளாளர் A.Z. முஹம்மது ஹாரிஸ் Straight way School தாளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கிராஅத் உரை M.முஹம்மது மீரான் உஸ்மானி அவர்கள் A. அப்துல் காதர் ஜீலானி நகர ஜமத்துல் உலமா சபை அவர்கள் வரவேற்புரையாற்றினார் M.அஹமது கபீர் செயலாளர் நகர ஜமத்துல் உலமா சபை அவர்கள் தொகுப்புரையாற்றினார் A.முஹம்மது ஆதம் தலைமை இமாம் முகம்மது நைனார் பள்ளி வாசல் அவர்கள் நோக்கவுரையாற்றினார் மேலும் நிகழ்வின் வழிகாட்டுதல் சிறப்புரை ஜனாப் Dr.முஹம்மது ரபீக் நிறுவனர் சேர்மன் SYPA IIE கல்வி நிறுவனம் சென்னை அவர்கள் மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி தொடர்பாக சிறப்புரையாற்றினார் A. அப்துல் கரீம் தலைவர் நகர ஜமாஅத்துல் உலமா சபை அவர்கள் நன்றியுரையாற்றினார் A.M ஜலீலுர் ரஹ்மான் தலைவர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை துஆ நிகழ்த்தினார் மேலும் இந் நிகழ்ச்சியில் உயர்கல்வி படிப்புகள் வேலை வாய்ப்புகள் கல்வி உதவித் தொகை பல்வேறு கல்வி சார்ந்த ஆலோசனைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டது மாணவிகளுக்கு தனி இருக்கு அமைத்தது தரப்பட்டது இந்நிகழ்வுக்கு உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics