தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ம் இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சார்பில் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆணைக்கிணங்க மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது தலைமை திரு ராமன் மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சிறப்புரை திரு டி கே ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் ஆர் ஆர் முருகன் கழக அமைப்புச் செயலாளர் பாலு மாநில அம்மா பேரவை துணைத் தலைவர் நன்றி உரை எஸ். பார்த்திபன் நகரச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினர் இதில் மேலும் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சார்பில் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆணைக்கிணங்க மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது

Leave a comment