மதுரை ஜூலை 12,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “மாமதுரை விழா” நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அனுமதி ஆணையினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் வழங்கினார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா மற்றும் யங் இந்தியன்ஸ் குழுவினர் ஆகியோர் உடன் உள்ளனர்.