தூத்துக்குடி, மே 3
தூத்துக்குடி மாவட்டம் பன்னீர் குளம் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோயில் சித்திரை மாத கொடை விழாவானது மூன்று நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசுவாமியின் அருளையும் ஆசியையும் பெற்றனர்.
அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோயில் சித்திரை மாத கொடை விழாவானது மூன்று நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது
Leave a comment